×

சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பேப்பர், பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீயால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சிஅளிக்கிறது. செங்குன்றம், கொளத்தூரில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Buthakram ,Chennai Retire ,Chennai ,Chennai Retreat ,Kolathur ,Phatkaram ,Chennai Retery ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...